Limited Time Discount Diwali combo -2024

Title Default Title
Qty:

*தீபாவளி காம்போ*

தூத்துக்குடி கருவாடு கடையின் தீபாவளி புதிய காம்போ அறிமுகம்..!!
இந்த தீபாவளி பண்டிகையை வழக்கமாக நாம் கொண்டாட்ட உணவான மட்டன் சிக்கன் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளுடன், சத்தான நம் பாரம்பரிய உணவையும் இணைக்கும் முயற்சி தான் நம் தூத்துக்குடி கருவாடு கடையின் தீபாவளி காம்போ.!!

🔳வஞ்சரம்(கரையாது)-250g
🔳பால்நெத்திலி-250g
🔳கூனிஇறால்-250g
🔳சாளை-250g
🔳இடித்தமாசி -250g
🔳நெய்மீன்தொக்கு -250g

ஆறு வகைகள் கால்கிலோ வீதம் இந்த காம்போவில் உள்ளது
~1500~  மதிப்புள்ள இந்த வகைகள் அனைத்தும் 999 ரூபாய்க்கு வழங்குகிறோம் *. Free* *shipping*